திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் உச்சக்கட்டமான சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.