அந்த காலத்தில் ஒரு ஆண் 2 அல்லது 3 திருமணம் வரையில் செய்து கொள்வார்கள். அப்படி திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினாலும், வீட்டிற்கு தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை பலர் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போதைய இளைஞர்கள் பெரும்பாலும் அப்படி கிடையாது. ஆனால் தற்போதும் கூட இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. கிராம பகுதிகளில் சொல்லும் பழமொழியை போல என்னதான் கிளியை போல் […]