fbpx

கன்னட நடிகை ஷோபிதா சிவன்னா ஹைதராபாத்தில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “கன்னட நடிகை ஷோபிதா ஷிவண்ணா அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்தார். அவர் பிஎஸ் கச்சிபௌலி எல்லைக்குட்பட்ட கோண்டாப்பூரில் …

நடிகை பவித்ரா கவுடாவை திட்டி ஆபாசமாக மெசேஜ் செய்த ரசிகரை கொலை செய்ததாக கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்த ரசிகரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தர்ஷன். இவரும் நடிகை பவித்ரா கவுடாவும் நண்பர்கள். இந்நிலையில் தான், பவித்ரா கவுடாவுக்கு …

கன்னட நடிகர் தர்ஷன் 2001 ஆம் ஆண்டு மெஜஸ்டிக் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மற்றும் அவரது கேரியரில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக நடிகர் மைசூரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காமாட்சிபாளைய காவல் நிலைய எல்லைக்குள் ரேணுகாசுவாமி என்ற இளைஞன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இது இடம்பெற்றுள்ளது.

இந்த …

தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப் பிரபலம். ஒரு வீடு, 100 நாட்கள் என அந்த நிகழ்ச்சியின் கான்சப்டே சுவாரஸியமாக இருந்தது முக்கிய காரணம். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் காதல் வயப்படும் நிகழ்வு அடிக்கடி நிகழ்வது வழக்கம். ஆனால் வெகு நேரங்களில் மட்டுமே அந்த காதல் …

கன்னட நடிகர் நாகபூஷணா பெங்களூருவில் சாலை விபத்தில் தம்பதிகள் மீது கார் மோதியதால் கைது செய்யப்பட்டார். கார் விபத்தில் 48 வயதான மனைவி பிரேமா உயிரிழந்த நிலையில், 58 வயதான கணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தம்பதியின் மகன் நடிகர் மீது போலீசில் புகார் அளித்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.

சம்பவம் …

கன்னட நடிகர் நிதின் கோபி நெஞ்சு வலியால் காலமானார்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட கன்னட நடிகர் நிதின் கோபி காலமானார். அவருக்கு வயது 39. தனது குடியிருப்பில் வசித்து வந்த நிதின் கோபிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பல நன்றி வளமானார்.

நடிகர் பெங்களூரில் …

பிரபல கன்னட நடிகர் நிதின் கோபி மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 39. பெங்களூருவில் உள்ள இட்டமடுவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் நிதின் வசித்து வந்தார் . இவருக்கு திருமணமாகாத நிலையில் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் நிதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து …

கன்னட நடிகரும் இயக்குனருமான தபோரி சத்யா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

கன்னட நடிகரும் இயக்குனருமான தபோரி சத்யா காலமானார். 45 வயதான அவருக்கு மனைவி, மூன்று மகள்கள் மற்றும் அவரது தாயார் உள்ளனர். சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. தபோரி …