fbpx

Kargil Vijay Diwas 2024: கார்கில் போர் 1999 மே மற்றும் ஜூலை இடையே ஜம்மு மற்றும் காஷ்மீரின் கார்கில் மாவட்டத்தில் நடந்தது. இந்தப் போர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆயுத மோதலைக் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 அன்று, கார்கில் போரில் தேசத்தின் வெற்றியைக் குறிக்கும் வகையில், இந்தியா கார்கில் விஜய் திவாஸைக் …

ஜூலை 26-ம் தேதியான இன்று, கார்கில் விஜய் திவாஸ் தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் கார்கில் பகுதியில் 1999 ஆண்டு பாகிஸ்தான் ஊடுருவ முயற்சித்தது, இதனை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர். இதனை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறத.

ஒவ்வொரு ஆண்டும் போரில் வெற்றிகரமான மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக போராடிய வீரர்களுக்கு …