பண்ணை வீடு பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் ஜே.டி.எஸ் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. ஜே.டி.எஸ் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா, தனது பணிப்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் வீடியோக்களை பதிவு செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மீது, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தல், ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தல், ஆடையை களையும் நோக்கத்துடன் பெண்ணைத் […]

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சிறப்பு அதிகாரியான ஹெச். ஆஞ்சநேயா, முதல்வர் சித்தராமையாவின் உதவி ஆணையரும் சிறப்பு அதிகாரியுமான சி. மோகன் குமார் தன்னை காலணியால் தாக்கியதாக குற்றம் சாட்டினார். குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியிருப்பு ஆணையர் இம்கோங்லா ஜமீரிடம் ஆஞ்சநேயா முறையான புகார் அளித்தார். ” என் செருப்பால் அடித்தார்.. அது என் மரியாதை மற்றும் கண்ணியத்தை புண்படுத்தியுள்ளது. அவர் (குமார்) மீது […]