உடல் நலக்குறைவு காரணமாக நெல்லையில் நேற்று காலமான அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் நேரில் மரியாதை.
அதிமுக நிர்வாகியும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன், நேற்று காலை நெல்லையில் காலமானார். கடந்த சில …