fbpx

Terrorists: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தின் பட்டல் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே வெள்ளிக்கிழமை நடந்த கண்ணிவெடி வெடிப்பில் ஐந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளில் ஒருவர் தவறுதலாக இந்தியப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் காலடி வைத்ததால் வெடிப்பு ஏற்பட்டது. இந்த …