முன்பெல்லாம், காமெடி என்று சொன்ன உடன் நமது நினைவிற்கு வருவது கவுண்டமணியும், செந்திலும் தான். இரட்டையர்கள் போல் ஒன்றாகவே திரையில் இருக்கும் இவர்களின் காம்போ பிடிக்காத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கவே முடியாது. இவர்களால் ஓடாத படங்கள் கூட ஓடும். கரகாட்டக்காரன், ஜென்டில்மேன் மற்றும் சின்ன கவுண்டர் என பல திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக நடித்து …