குடி என்ற அரக்கனால் தமிழகத்தில் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நின்று வருகின்றனர்.
இந்த குடியை ஒழிப்பதற்கு இதுவரையில் மத்திய, மாநில அரசுகள் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கடம்பங்குடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேல் சென்ற ஜூன் மாதம் இவருடைய குடும்பத்தில் உண்டான தகராறு காரணமாக தன்னுடைய …