கேரளாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களை மூடுமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடலோர மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கையை விட வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை 3.5 மடங்கு அதிகம் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அமரம்பலம் கிராம பஞ்சாயத்தில் உள்ள வணிக கட்டிடத்தை முஸ்லிம் வழிபாட்டுத் …