fbpx

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் வருடம் வெளியான திரைப்படம் கே ஜி எஃப் இந்த திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியானது.

முதல் பாகத்தை விட இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பெரிய வெற்றியை …