fbpx

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு அயோத்தி நகரில் சடங்குகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாட்டின் அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா துறை பிரபலங்கள் என 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு …

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள இந்து கோவில் அதன் முன் வாயில் மற்றும் சுவரில் காலிஸ்தானிக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் உள்ள லட்சுமி நாராயண் மந்திரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சமிபத்தில் கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள மற்றொரு இந்து கோவில் …