பாலிவுட் நட்சத்திர ஜோடி கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமணம் நாளை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டு வெளியான Fugly என்ற பாலிவுட் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கியாரா அத்வானி.. 2016-ம் ஆண்டு வெளியான தோனியின் பயோபிக் படமான ‘எம்.எஸ். தோனி. அண்டோல்டு ஸ்டோரி’ படத்தில் சாக்‌ஷியாக நடித்ததன் மூலம் அவர் பிரபலமானார்.. இதை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி படங்களில் முன்னணி நடிகையாக கியாரா அத்வானி வலம் […]