பிரபல பாலிவுட் ஜோடிகளான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினர் மீண்டும் பெற்றோகவுள்ள மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளனர். இவர்களின் மூத்த மகள் சராயா மல்ஹோத்ரா (Saraayah Malhotra) விரைவில் அக்கா ஆக போகிறார். சமூக வலைதளம் வாயிலாக இந்தச் செய்தியைப் பகிர்ந்துள்ள அவர்கள், “எங்களுக்கு மீண்டும் ஒருமுறை உலகின் மிகப்பெரிய வரம் கிடைத்துள்ளது. எங்கள் இதயங்கள் அன்பாலும் நன்றியுணர்விலும் நிறைந்துள்ளன” என்று பதிவிட்டுள்ளனர். மேலும், தங்கள் மகள் சராயாவுடன் […]