fbpx

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கோந்த்வா பகுதியில் 9 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். சிறுவன், அருகில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறான். இவர்கள் தங்கி இருக்கும் வீட்டின் அருகில் உள்ள குடும்பத்தினருக்கு 3 வயது மகள் உள்ளார். இந்த 3 வயது சிறுமி, 9 வயது சிறுவனை …