உத்தரப் பிரதேசத்தில் சிறுவன் ஒருவனைத் தாக்கிய விவகாரத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு, எதிர்பாராத வன்முறையில் முடிந்துள்ளது. சிறுவனின் தாய்க்கும் அவரது கொழுந்தனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது, 37 வயது நபரின் அந்தரங்க உறுப்பைக் கடித்து அண்ணி காயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் 55 தையல்கள் போடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் மாவட்டம் சஜிதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ராம்ஸ்வர்ரூப் என்பவருக்கு […]
kid
16-வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய 3 வயது சிறுமி… கீழே விழுந்துவிடுவாளோ என்ற அச்சத்தில் அக்கம்பக்கத்தினர் செய்வதறியாமல் தவித்தனர். இறுதியில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர், இரும்புக் கம்பிகளை அறுத்து சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். சீனாவில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. சீனாவின் புஜியான் மாகாணம், ஜாங்பிங் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த அக்டோபர் 17-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. […]
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் வாழ்க்கையை சில நொடிகளில் சிதைத்துள்ளது கேரளாவில் நடந்த கோர விபத்து. சாலையோரம் பைக்கை நிறுத்தி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 3 வயது மகன் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் மூவரும் உயிரிழந்தனர். திருச்சூர் மாவட்டம் குருவாயூர் – குன்னம்குளம் சாலையில் சனிக்கிழமை நள்ளிரவில் இந்த விபத்து நடந்தது. முனீர் (35), […]
குழந்தைக்கு எப்போது என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் புதிய பெற்றோர்களுக்கு பல கேள்விகள் இருக்கும். அதில் சர்க்கரையை எப்போது அறிமுகப்படுத்தலாம் என்பதும் முக்கியமான ஒன்று. குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே அதிக சர்க்கரை பழக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பது, எதிர்கால ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் உதவக்கூடும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக குழந்தையின் வாழ்க்கையின் முதல் 1,000 நாட்கள் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான காலமாக பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கிடைக்கும் உணவு […]

