தமிழகத்தில் அதிகரித்து வரும் தொடர் கடத்தல் சம்பவங்களைக் கண்டித்து, முதல்வர் விஜய் உடனடியாக சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.