fbpx

கோடையை விட குளிர்காலத்தில் நீர்ச்சத்து பிரச்சனை குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த குளிர்காலத்தில் தான் உங்கள் சிறுநீரகங்கள் பல அபாயங்களை எதிர்கொள்கின்றன. குளிர்காலத்தில் நீர்ச்சத்து குறைவதால் சிறுநீரக கற்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் நீண்டகால சிறுநீரக பாதிப்பு கூட ஏற்படலாம். உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சரியாக செயல்படவும் நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம். …

Kidney stones: பாதாமில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ, புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க இதயத்தை வலுப்படுத்துவது இதில் அடங்கும். இருப்பினும், பாதாம் பருப்பை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய சூழ்நிலையில், …

தற்போது உள்ள காலகட்டத்தில் நோய்கள் பெருகி மனிதனை வாட்டி வதைக்கிறது. ஒரு மனிதன் சம்பாதிக்கும் பணம் மருத்துவமனைக்கே அதிக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. நமது முன்னோர் பெரும்பாலும் வீட்டு வைத்தியத்திலேயே பல நோய்களை குணப்படுத்தினர். ஆனால் நாம் லேசான காய்ச்சல் அல்லது தலைவலி வந்தாலும் கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு நமது உடலை நாமே …

பாதாம் உடலுக்கு ஆரோக்கியமான பருப்பு வகைகளில் ஒன்றாகும். இன்றும், மக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த முந்திரி மற்றும் பாதாம் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். முன்பு, முந்திரி பாதாம் அல்லது பிற உலர் பழங்கள் சாப்பிடுவது சாதாரண மக்களுக்கு எட்டவில்லை. அந்த நேரத்தில், மக்களிடம் இவ்வளவு பணம் இல்லை அல்லது இந்த பொருட்களின் உற்பத்தி அதிகமாக இல்லை. ஆனால் தற்போது …

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் நீண்ட காலமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் பத்திரமாக திரும்ப வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அங்கு புவியீர்ப்பு விசை இல்லாததால் விண்வெளிக்கு செல்வது உற்சாகமானது. இருப்பினும், விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருப்பவர்கள் பல உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.…

Kidney stones: சிறுநீரக கற்களுக்கு மிகப்பெரிய காரணம் உணவு. இதில் ஆரோக்கியமற்ற உணவுகள் மட்டுமின்றி, பல ஆரோக்கியமான உணவுகளும் அடங்கும், அவற்றைப் பற்றி இங்கு விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சிறுநீரக கற்கள் அறிகுறிகள்: சிறுநீரக கற்கள் பிரச்சனை மிகவும் பொதுவானது. இதில், சிறுநீரகத்தில் உள்ள கனிமங்கள் மற்றும் அமில உப்புகளால் செய்யப்பட்ட கடினமான பொருட்கள் ஒன்றோடு 

தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு கிட்னி விற்பனை செய்ய ஏழை மக்கள் அழைத்துச் செல்லப்படுவது அம்பலமாகியுள்ளது. கந்து வட்டிக்கு கடன் வாங்குபவர்களை குறிவைத்து ஏஜெண்டுகள் மூலம் அவர்கள் கொச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது.

கிட்னி விற்பவரை உறவினர்களாக காட்ட போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்தது. ரூ.30 லட்சம் வரை கிட்னி

வாழைமரம் மனிதனுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய மரங்களில் ஒன்றாகும். இதன் இலை, காய் கனிகள், தண்டு பூ என அனைத்துமே மனிதனுக்கு உணவாகவும் ஆரோக்கியத்திலும் பயன்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக வாழை மரத்தின் தண்டு மனிதர்களின் நல்வாழ்விற்கு தேவையான பல மருத்துவ பண்புகளை உள்ளடக்கியது. இவற்றில் வைட்டமின்கள் நார்ச்சத்துக்கள் பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது.

வாழை …

அலங்கார தாவரமாக பல வீடுகளிலும் வளர்க்கப்படும் ரணகள்ளி இலை பல்வேறு மருத்துவ பண்புகளை கொண்டிருக்கிறது. இவை பெரும்பாலும் அழகிற்காக வளர்க்கப்பட்டாலும் இவற்றில் இருக்கக்கூடிய சத்துக்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு வகிக்கின்றன. ஆயுர்வேத மருத்துவம் இந்த இலைகளின் மகத்துவத்தை பற்றி விரிவாக கூறுகிறது. இந்த ரணகள்ளி இலைகளில் பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற …

நடிகர்‌ பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக தனியார்‌ மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்‌

நடிகர்‌ பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில்‌ உள்ள தனியார்‌ மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்‌. அவருக்கு சிறுநீரகத்தில்‌ கல்‌ இருப்பது கண்டறியப்பட்டு யூரித்ரோஸ் கோபி லேசர்‌ அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

அறுவை சிகிச்சைக்கு பின்‌ நடிகர் பிரபு நலமாக உள்ளார் …