நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை நடைபெறும் என்று மத்திய பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், இந்த கூட்டத்டொடர் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் “நல்ல பயனுள்ள” ஒன்றாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் “இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்று, 2025 ஆம் […]

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் தேதி மாற்றப்பட்டுள்ளது. மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு புதன்கிழமை (ஜூலை 2, 2025) கூறுகையில், தற்போது மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும். முன்னதாக ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை இது முன்மொழியப்பட்டது. புதிய தேதிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார் . ஆகஸ்ட் 15 ஆம் […]