fbpx

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விவசாயிகளுக்கு அதிக பலன்களை தருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகள் வழங்கும் வழக்கமான கடன்களில் அதிக வட்டி விகிதங்களில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு கிடைக்கும்.…

KCC Card: KCC தொகைகளை எடுக்க விவசாயிகள் வங்கிகளுக்குச் செல்லாமல் அனுமதிக்கும் கிசான் டிஜிட்டல் கிரெடிட் கார்டை வரும் 18ம் தேதி பிரதமர் மோடி அறிமுகப்படுத்தவுள்ளார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது . இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு …