கோவையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் கல்லூரியில் படித்து வரும் நிலையில், தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். குனியமுத்தூர் அருகே சென்ற போது அங்கு சாலை குண்டும், குழியுமாக இருந்துள்ளது. அப்போது, அந்த குழியில் கல்லூரி மாணவியின் ஸ்கூட்டர் ஏரி இறங்கிய போது நிலை தடுமாறி அவ்வழியாக வந்த வாலிபரின் ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது.…
Kiss
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே உள்ள மலாடு பகுதியில் 38 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்வு, வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட திருடன், அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கத்தியுள்ளார். அப்போது அந்த திருடன், கதவை உள்பக்கமாக தாளிட்டு, வீட்டில் உள்ள …
அன்பின் வெளிப்பாடுகளில் முக்கியமான ஒன்று என்றால் அது முத்தம் தான். திருமண உறவில் முத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. முத்தம் கொடுப்பதால் திருமண வாழ்வில் சண்டைகளை குறைத்து தம்பதிகளிடையே நெருக்கத்தை அதிகரிக்கும். அது மட்டும் இல்லாமல், முத்தமிடுவதில் சில ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். ஆம், முத்தம் கொடுப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மன அழுத்தம் மற்றும் …
Kiss: காதலில் பல்வேறு வகைகள் இருப்பது போல, முத்தத்திலும் வகைகள் உள்ளன. உண்மையில், இது உணர்வுகளை வெளிப்படுத்தும் வழி. வெவ்வேறு வகையான முத்தங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. உடலின் எந்தப் பகுதியில் முத்தம் கொடுக்கப்படுகிறது என்பதன் அடிப்படையில் உணர்வுகள் வெளிப்படும்.
முதல் காதல் எவ்வளவு ஸ்பெஷலோ, அதுபோல்தான் முதல் முத்தமும். காதலை வெளிப்படுத்துவதில் முத்தத்துக்கு ஈடு …
Kiss: ஒருவரை முத்தமிடுவதால் ஈறு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஈறு நோய், நேரடியாக தொற்றாது என்றாலும், உமிழ்நீரில் பாக்டீரியா பரிமாற்றம் காரணமாக முத்தம் மூலம் பரவுகிறது. பீரியண்டால்ட் நோயுடன் தொடர்புடைய தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவலாம், இது ஈறு பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, நல்ல வாய்வழி சுகாதாரம் …
குடிபோதையில் அரை நிர்வாணத்துடன் நடுரோட்டில் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை கூடுவாஞ்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காதல் ஜோடி அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆண் ஒருவர் சட்டை இல்லாமல் மது போதையில் அங்கேயும் எங்கேயும் ஓடிக் கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
மேலும், …
Intergender Grappling: இன்டர்ஜெண்டர் கிராப்பிங் என்ற பாலினங்களுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் ஜோன்ஸ், பிரேசிலிய வீராங்கனை காபி கார்சியாவை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட வீடியோ வைரலாகியதையடுத்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்டர்ஜெண்டர் கிராப்பிங் என்ற பாலினங்களுக்கு இடையேயான ADCC உலக சாம்பியன்ஷிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது, இதில் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் ஜோன்ஸ், பிரேசிலின் …
ஒருவரிடம் அன்பு காட்டுவது பல வகைகள் உள்ளன. அதில், ஒன்று தான் முத்தம். ஒரு கணவர் அல்லது மனைவி தனது பார்ட்னருக்கு பகிரப்படும் முத்தம், மிகுந்த காதல் மற்றும் நெருக்கமான வெளிப்பட்டை குறிப்பதாகும். இந்த நெருக்கத்தின் செயலானது இருவரையும் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் நெருக்கமாக இணைக்க உதவுகிறது. முத்தத்தின் நன்மைகள் குறித்து பல ஆய்வுகள் …
இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் துணையின் மனநிலை மாற்றி மகிழ்ச்சியுடன் உடலுறவுக்கு சம்மதிக்க வைக்கலாம்.
பாலியல் ஆர்வம் என்று பார்க்கும் போது, ஆண்களை விட பெண்கள் பின்தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் இது ஒரு தவறான புரிதல். ஆண்களை போலவே பெண்களும் உடல் உறவில் ஆர்வம் காட்டுவார்கள். பெண்களுக்கும் பாலியல் …
பொதுவாக குழந்தைகளை பார்த்தாலே அல்லது அவர்கள் செய்யும் அழகான குறும்புகளை பார்க்கும் போதோ அப்படியே அள்ளி அணைத்து முத்தம் தர தோணும். ஆனால் பெற்றவர்களோ அல்லது மற்றவர்களோ குழந்தைகளுக்கு முத்தம் தரும்போது வாய் வைத்து கன்னத்திலோ உதட்டிலோ முத்தம் கொடுக்கக் கூடாது. இவ்வாறு தருவது குழந்தைகளுக்கு பல நோய்களை ஏற்படுத்தும் என்ற மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து …