காதலர் வாரத்தின் 6-வது நாளான இன்று ‘Hug Day’ கொண்டாடப்படுகிறது.
காதலர் வாரத்தின் ஒரு பகுதியாக ‘ஹக் டே’ (Hug Day) கொண்டாடப்படுகிறது. இன்று அன்பு, அக்கறை மற்றும் பாசத்தை வெளிப்படுத்தும் நாளாகும். அரவணைப்பு நிறைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். ஒருவருக்கு உங்கள் அன்பையும் பாராட்டையும் காட்ட இது ஒரு சிறந்த வழியாகும். எனவே, உங்கள் அன்புக்குரியவருக்கு …