fbpx

பொதுவாக நாம் வீட்டில் உள்ள தரையை அடிக்கடி சுத்தம் செய்வது உண்டு. இதனால் தரை பளபளப்பாக இருக்கும். ஆனால் நாம் சுவர்களை சுத்தம் செய்ய மறந்து விடுகிறோம். ஆம், குறிப்பாக கிச்சனில் இருக்கும் சுவரில் எப்போதும் எண்ணெய் பிசுக்கும், அழுக்கும் நிறைந்து இருக்கும். ஆனால் அதை சுத்தம் செய்வது மிகவும் கடினமான ஒன்று. என்னதான் செய்தாலும் …

பல பெண்கள் சமையலறையில் ஏற்படும் கறை மற்றும் துர்நாற்றத்தை நீக்க முடியாமல் பெரும் அவஸ்தைக்கு ஆளாவார்கள். அவர்களுக்கான செய்தி தான் இந்த பதிவு. இதனைப் படித்து தெரிந்து கொண்டு உங்களுடைய சமையலறையை எப்போதும் நறுமணமாக வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் உங்கள் சமையலறையில் இருக்கும் சிங்க் தொட்டியில் பேக்கிங் சோடாவை தெளிக்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு …