காற்று மாசுபாடு என்று சொன்னாலே, முதலில் நம் நினைவுக்கு வருவது போக்குவரத்து நிறைந்த சாலைகள், புகையால் நிரம்பிய நகரங்கள் அல்லது புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள். ஆனால் நம் சமையலறையிலிருந்து வெளியேறும் புகை நமது சுவாச ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் உண்மை தான்.. சமைக்கும் போது, வெளியேறும் புகை நம் சுவாசத்திற்கு தீங்கு விளைவிக்கும். மாசுபாடு என்பது போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் […]