fbpx

காவிரி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், காவிரி முழு கர்நாடகத்தின் சொத்து என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா …

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் விளையாடி வந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளஸிஸ் அடித்த பவுண்டரியை தடுக்க முயன்ற போது, கேஎல் ராகுல் காலில் காயம் ஏற்பட்டது. சரியாக நடக்கக் கூட முடியாமல் சக வீரர்களிடன் உதவியுடன் ஓய்வறைக்கு சென்றார். அதன்பின்னர் தசைபிடிப்பு காரணமாக ஐபிஎல் தொடரில் …

இந்தியா – பங்களாதேஷ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா,ஷிகர் தவான் களமிறங்கினர். தொடக்கத்தில் தவான் 7 ரன்களிலும், ரோகித் சர்மா 27 ரன்களிலும் வெளியேறினர். விராட் கோலி …