பல வருடங்களுக்கு முன்னர் திமுகவின் அமைச்சர் கே என் நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான ராமஜெயம் கொலை செய்யப்பட்டார் இந்த கொலை வழக்கை திருச்சி மாநகர காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.
அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் இந்த வருடத்தில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை, அதன் பிறகு இந்த வழக்கு சிபிஐக்கு …