கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி அடுத்துள்ள பெரும்பாறை பகுதியில் கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர் அறிவழகன், வனக்காப்பாளர்கள் பீட்டர் ராஜா, திலக ராஜா, ராமசாமி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது நேர்மறை பகுதியில் இருக்கின்ற காபி தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்ததால் சந்தேகம் அடைந்த அவர்கள், அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர் அப்போது சிலர் நெற்றியில் விளக்கை கட்டிக்கொண்டு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. அவர்களை […]

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் கனி ராஜா (55). இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த 7ம் தேதி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அவருடைய மனைவியுடன் நாயுடுபுரம் பகுதியில் இருக்கின்ற அப்துல் கனிராஜாவுக்கு சொந்தமான விடுதியில் 2 அறைகள் எடுத்து தங்கி இருக்கின்றனர். அப்போது […]

வழக்கமாக ஏப்ரல், மே உள்ளிட்ட மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் விடுமுறையும் விடப்பட்டு விடுவதால் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட குளிர் பிரதேசங்களை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்குவார்கள் அங்கு சென்று விடுமுறையை கழித்து அதன் பிறகு கோடையின் வெப்பம் சற்று தணிந்த பிறகு சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக வீடு திரும்புவார்கள். ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக உள்ளது. அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான […]