பொதுவாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பாதிக்கப்பட்ட நபர்கள் மிக விரைவாக தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நீதிமன்றமும் ஆண்டு ஆராய்ந்து நிதானமாக தான் தீர்ப்பு வழங்கும்.
ஆனால் அதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் மனதில் நமக்கு நீதி கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பதற்றம் இருந்து கொண்டே …