மீசையை முறுக்கு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ஆத்மிகா. அவர் அதற்கு பின் கோடியில் ஒருவன், காட்டேரி, திருவின் குரல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவருக்கு மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது ஆத்மிகா தற்போது பிரபல மொபைல் நிறுவனம் மீது ஒரு அதிர்ச்சி புகாரை கூறி இருக்கிறார். Autopay ஆப் செய்த பிறகும் தனது கணக்கில் இருந்து […]
kollywood
பணம் சம்பாதிக்கும் பேராசையில் இருக்கும் ஒரு இளைஞனது வாழ்க்கை, ஒருவரது வருகையால் எப்படி மாறுகிறது என்பதே பம்பர்’ படத்தின் கதை. தூத்துக்குடியில் வசிக்கும் புலிப்பாண்டி (வெற்றி) சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து வாழ்கையை ஓட்டுகிறார். பணம் இல்லாததால் தன்னை யாரும் மதிப்பதில்லை என நம்பும் அவர் எந்த வழியிலாவது பணம் சம்பாதிக்கும் வெறியில் இருக்கிறார். பெரிய சம்பவம் ஒன்றை செய்து பெரிதாக செட்டில் ஆகிவிட வேண்டும் எனக் காத்திருப்பவருக்கு, […]
தங்கப்பொண்ணு (ரோகினி) கிடாரிப்பட்டியை சேர்ந்தவர். முதுமையிலும் குடும்பத்துக்காக பல கஷ்டங்களை பொறுத்துக் கொண்டு வாழ்கிறார். திடீரென இவர் காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகியும் திரும்ப வராததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருகின்றனர் அவரது குடும்பத்தினர். கிடாரிபட்டிக்கு என ஒரு கட்டுப்பாடு உண்டு அங்கு போலீஸ் நுழையக் கூடாது, மீறி ஊர் விஷயங்களில் தலையிட்டால் கொலை செய்யக் கூட தயங்கமாட்டார்கள். இந்த சூழலில் தங்கப்பொண்ணை தேடித் தர முன் […]
தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்பாபு உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த தகவலை தெலுங்கு நடிகை கல்யாணி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் சரத் பாபு. தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனரான பாலச்சந்தர் இயக்கிய நிழல் நிஜமாகிறது என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சிவாஜி கணேசன், […]
தேசிய விருது பெற்ற பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் இன்று அவரது இல்லத்தில் மரணம் அடைந்துள்ள செய்தி திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் இசை பாரம்பரியமிக்க குடும்பத்தில் நவம்பர் 30, 1945 ஆம் ஆண்டு பிறந்தவர் வாணி ஜெயராம் . இவரது இயற்பெயர் கலைவாணி என்பதாகும். 1971 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி படத்தின் மூலம் பின்னணி பாடகி ஆக சினிமா உலகில் […]
மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2002ல் ஆண்டில் ஜெயம் ரவியுடன் நடித்து வெளியான திரைபடம் ஜெயம். நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சதா. இவர் மும்பை சேர்ந்தவர். தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி உச்சத்தை தொட்டவர். இதனை தொடர்ந்து, சதா ஷூட்டிங் நடக்கும் இடம் என பார்க்காமல் புகைப்பிடிப்பது மது அருந்துவது என்று அவர் செய்யும் செயல்கள் பலரைமுகம் சுளிக்க வைத்துள்ளது. இதனை பலரும் கண்டித்து வந்த நிலையில், அதை மாற்றிக்கொள்ளாமலே […]