மன்சூர் அலிகான் நடிப்பில் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு வெளியான புகழ்பெற்ற திரைப்படம், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரவுள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரூ. 2,000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் விரிவான சினிமா விமர்சனம் மற்றும் தகவல்கள்.

இந்திய மக்கள் தொகையில் குறைந்த சதவீதமே உள்ள தெலுங்கு மக்கள், நாட்டின் சினிமா வருவாயில் 70 சதவீத பங்களிப்பதாக நடிகர் ராணா டகுபதி தெரிவித்துள்ளார்.