புதிய சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை 25,000 ரூபாயாக HDFC வங்கி உயர்த்தி உள்ளது. HDFC வங்கி தனது சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச பேலன்ஸ் தொகை வரம்பை உயர்த்தி உள்ளது.. ஆகஸ்ட் 1, 2025 முதல், ஒரு பெருநகர அல்லது நகர்ப்புற கிளையில் புதிய சேமிப்புக் கணக்கைத் திறக்கும் எவரும் குறைந்தபட்ச சராசரி இருப்பை (MAB) ரூ.25,000 பராமரிக்க வேண்டும். இதற்கு முன்பு வரை, இந்த தொகை ரூ.10,000 […]
Kotak Mahindra Bank
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கை நிலைப்பாட்டைத் தொடர்ந்து, பல வங்கிகள் தங்கள் நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. இந்த மாற்றங்கள் வட்டி விகித சுழற்சியில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கின்றன, பெரும்பாலான பெரிய வங்கிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலங்களுக்கான விகிதங்களைக் குறைத்துள்ளன. அதாவது, பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கிகள் அறிவித்த சேமிப்பு […]

