வேலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் அதிக வட்டி கொடுப்பதாக தெரிவித்து பொதுமக்களிடம் சுமார் 6000 கோடி மோசடி செய்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வழக்கு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் ஏற்கனவே 6 …