பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி கீரனூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மணி( 77). இவர் 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 6 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக, சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் குன்னம் காவல்துறையில் வழங்கிய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து […]