fbpx

தற்போது உள்ள உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் வலிகள் ஏற்படுகின்றது. குறிப்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது. இதன் விளைவாக பலருக்கு மூட்டு வலி, மூட்டு வீக்கம், கால் பாத வீக்கம், போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆனால் நமது முன்னோர்கள் 90 வயதில் கூட ஆரோக்கியமாகவும் …

பொதுவாகவே முருங்கை கீரை நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. முருங்கையில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி போன்ற முக்கியமான சத்துக்கள் பல உள்ளது. மேலும் துத்தநாகம், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை முருங்கை கீரையில் காணப்படுகிறது. முருங்கையில் இத்தனை சத்துக்கள் இருந்தாலும், குழந்தைகள் முருங்கையை விரும்பி சாப்பிடுவது இல்லை. இதனால் …

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் சிகரட் துண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் தரமற்ற நெய் வாங்கியது கண்டறியப்பட்டது. அந்த நெய்யை பரிசோதித்ததில் மாடு, பன்றி கொழுப்புகள், மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் பக்தர்கள் கடும் கண்டனமும், …