திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்பவரின் மகன் ராஜா(45) லால்குடி கிளை சிறையில் தலைமை காவலராக இவர் பணியாற்றி வருகிறார். ஒரு அடிதடி தகராறு காரணமாக, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் சமீபத்தில் இவர் பணியிடை நீக்கும் செய்யப்பட்டிருந்தார். இத்தகைய நிலையில், இவருக்கு அவருடைய தம்பி நிர்மலுடன் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது இது குறித்து கடந்த 25ஆம் தேதி […]