குழந்தைகளின் பள்ளிப்பைகளில் கண்ணிவெடியை வைத்து ஹமாஸ் அமைப்பினர் அப்பாவி பொதுமக்களை கொன்றதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்திய தாக்குதலில், 1,400 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தவிர, 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதற்கு பதிலடி தரும் வகையில், பாலஸ்தீன அகதிகள் …