நாம் பயணிக்கும் ஒவ்வொரு சாலையும் ஒரு நகரத்தை மற்றொரு நகரத்துடனோ அல்லது ஒரு ஊரை மற்றொரு ஊருடனோ இணைக்கிறது. இருப்பினும், உலகில் ஒரு சாலை இருக்கிறது; அது எங்கும் செல்வதில்லை, மாறாக, அது உங்களை பூமியின் இறுதிப் புள்ளிக்கு அழைத்துச் செல்கிறது! அப்படியென்றால், உலகின் ‘கடைசிச் சாலை’ என்று அழைக்கப்படும் சாலை எதுவென்று உங்களுக்குத் தெரியுமா? இந்தச் சாலைக்கு சொர்க்கத்துடனான தொடர்பு ஏதேனும் உள்ளதா என்பது குறித்துப் பல கேள்விகள் […]

பூமி என்பது, குறிப்பிட்ட முடிவு இல்லாமல் வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும்..ஆனால் பூமி உருண்டையானது அல்ல தட்டையானது என்று சில ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற சதி கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்த உண்மை அறிவியலால் கடினமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டாலும், பூமிக்கு தொழில்நுட்ப ரீதியாக ஒரு முடிவு உள்ளது, மேலும் அதற்கு அப்பால் நிலம் இல்லாத ஒரு சாலை உள்ளது! விரிவாக பார்க்கலாம்.. ‘உலகின் கடைசி சாலை’ எங்கே […]