செப்டம்பர் 28 முதல் நாடு முழுவதும் நடைபெறவிருந்த மூன்று நாள் வங்கி வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) மற்றும் இந்தியன் பேங்க்ஸ் அசோசியேஷன் (IBA) இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான UFBU, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய […]