fbpx

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் சுஜிதா, குமரன், ஸ்டாலின் முத்து, வெங்கட் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

தற்சமயம் இந்த கதைகளத்தில் ஜீவா மற்றும் மீனா கண்ணன், ஐஸ்வர்யா உள்ளிட்ட இரு ஜோடிகளும் வீட்டை விட்டு …