fbpx

விரும்பிய உணவை கூட உண்ண முடியாத அளவிற்கான நிலமையை வாய் புண் உண்டாக்கி விடுகிறது. வாய்ப்புண் வருவதற்கு காரணமாக, மருந்து மாத்திரை சாப்பிடுவது மற்றும் அதிக அளவு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

முக்கியமாக இன்னும் கூற போனால் வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் புண் ஏற்படும். அதனால் இதனை சரிசெய்ய முதலில் …

பிரியாணி மற்றும் பல சமையல்களில் வாசனையை கூட்டும் புதினா இலைகள் நிறைய மருத்துவங்களும் இருக்கிறது. 

சில புதினா இலையை எடுத்து காய வைத்து தூளாக்கி அந்த பொடியால் பல் தேய்த்தால் வந்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும். சில நேரங்களில் முகம் வறட்சியாக இருக்கும் நிலைமை போக்க, கொத்தமல்லியுடன் புதினாவை  சேர்த்து கெட்டியாக அரைத்து, அதனை முகத்தில் …

நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டும் அல்ல நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. மருத்துவ நன்மைகளை பற்றி இங்கே காண்போம். 

நீண்ட நாள் தீராத தலைவலியால் அவதிப்படுபவருக்கு நொச்சியின் காய்ந்த இலைகளை முகைமூட்டி, அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் தலைவலி தீரும். நுரையீரல் மற்றும் ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. நொச்சி இலையைக் கசக்கி …

இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மா இலைகளின் நன்மைகளை பல்வேறு ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

நீரிழிவு நோய் இன்று மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடிய உணவுகள் உணவில் ஒரு நல்ல கூடுதலாகக் கருதப்படுகின்றன. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் …