இரவு நேரத்தில் தூங்கும் போது ஒரு சிலருக்கு காலில் நரம்பு இழுத்துக் கொண்டு கால் பிடிப்பு பிரச்சனை ஏற்படும். இது ஒரு சில நேரங்களில் மிகுந்த வலியுடன், பிடிப்பு ஏற்பட்டு பின்பு சரியாகும். கால் பிடிப்பு ஏற்படுவதற்கான காரணத்தையும், அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை குறித்தும் பார்க்கலாம்?
கால் பிடிப்பு ஏற்படுவதற்கான காரணம்: நரம்பு …