fbpx

இயக்குனர் எழில் துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர். பல மொழிகளில் படங்களை இயக்கி, தமிழக அரசின் மாநில விருதுகளை பெற்றவர். தற்போது தேசிங்கு ராஜா 2 படத்தை, நடிகர் விமலை கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றும் எழில்25 விழாவிற்கு, …

நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார் ‌

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் வெளியான லியோ திரைப்படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தனக்கு அமையவில்லை என தெரிவித்துள்ளார். அதோடு இப்போதெல்லாம் வில்லனாக நடிக்கும் வாய்ப்பும் தனக்கு கிடைப்பதில்லை. மேலும் நடிகை த்ரிஷா குறித்து …

ரூ.145 கோடி வசூலுடன் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையைப் விஜய் நடிப்பில் உருவான லியோ படைத்துள்ளது.   

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள லியோ படம், பல சிக்கல்களை கடந்து நேற்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள நிலையில், படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த …

விஜய்யின் லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி ரசிகர்களும் லியோவை கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தின் அதிகாலை 4 மணி கட்சி, தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் திரையிடப்பட்டது. அதன்படி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பெங்களூரு போன்ற பல ஏரியாக்களில் லியோ FDFS அதிகாலை 4 மணிக்கு …

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் …

அனுமதி இன்றி லியோ படத்தின் பேனர்களை வைக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. லியோ படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியை …

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் …

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் …