வாழ்க்கையில் உயர்ந்த இலக்கை அடைய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். நல்ல வேலை, தொழிலில் வெற்றி, பொருளாதார முன்னேற்றம் என ஒவ்வொருவருக்கும் இலக்குகள் மாறுபடலாம். ஆனால், இலக்கை நிர்ணயிப்பது மட்டுமே வெற்றியைத் தேடித் தந்துவிடாது. அதை அடைவதற்கான முயற்சிகள், முடிவுகள், பழக்கவழக்கங்கள் ஆகியவையும் முக்கியம். இந்த விஷயத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சாணக்கியர் கூறிய வாழ்க்கை நெறிகள் இன்றும் பலரது கவனத்தை ஈர்க்கின்றன. அரசியல், பொருளாதாரம், ராஜதந்திரம் உள்ளிட்ட […]

