Isaac Newton: உலகம் எப்போது அழியும் என்பதை 300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதத்தில் பிரபல விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் கணித்துள்ளார் .
புவியீர்ப்பு விசையின் விதிகளை உருவாக்கியவரும், முதல் எதிரொளிக்கும் தொலைநோக்கியை உருவாக்கியவரும், பூமியின் சரியான வடிவத்தை கணித்தவருமான, அறிவியலாளரான சர் ஐசக் நியூட்டன், உலகத்தின் முடிவு எப்போது என்பதையும் தெளிவாக எழுதிவைத்திருக்கிறார் …