டாஸ்மாக் ஊழியர்களின் பணியிடை நீக்க நடவடிக்கையை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.