பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ‘லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ (LIC), பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. பெண்களுக்காக ‘பீமா சகி யோஜனா’ (Bima Sakhi Yojana) என்ற திட்டத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மாதம் ரூ. 7,000 வரை வருமானம் ஈட்ட முடியும். பெண்களை LIC முகவர்களாக நியமிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் மத்திய அரசு இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்குப் பயிற்சி […]

