கருட புராணம் இந்து மதத்தின் மிக முக்கியமான நூல்களில் ஒன்றாகும். இந்த கருட புராணத்தில் மனிதர்களின் வாழ்க்கை, மரணம், அதன் பிறகு என்ன நடக்கும் என்பது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், மனிதன் செய்யும் பல்வேறு கர்மாக்களுக்குரிய தண்டனைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. கருட புராணம் மரணம் தொடர்பான மர்மங்களைப் பற்றி கூறுகிறது.
ஒருவருக்கு மரணம் ஏற்படும் முன்பு அவருக்கு …