ஓய்வூதியம் பெறும் நபர்கள் நவம்பர் 30ம் தேதிக்குள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சலக வங்கியும், ஓய்வூதியர்கள் நலத்துறை அமைச்சகமும் இணைந்து 2024 நவம்பர் 30 வரை நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (DLC 3.0) இயக்கத்தை நாடு முழுவதும் உள்ள 800 பெரிய மற்றும் சிறிய நகரங்களில் …