சமீபத்திய ஒரு ஆய்வு, விண்வெளியில் மனித இனப் பெருக்கம் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, குறைந்த ஈர்ப்பு விசை மற்றும் cosmic விண்வெளி கதிர்வீச்சு ஆகியவை மனிதர்களின் இனப்பெருக்க திறனை குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கின்றன என்று கூறப்படுகிறது. மனிதர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக International Space Station (ISS) எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இது, பாதுகாப்பான சூழலில் இருந்தாலும், விண்வெளியில் வாழ்வு சாத்தியம் […]