Back Pain: பொதுவாக நாம் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருப்பதற்கு நம் உடலில் உள்ள எலும்புகளின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அந்த வகையில் முதுகெலும்பின் ஆரோக்கியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. தற்போதுள்ள நவீன கால கட்டத்தில் பலரும் முதுகுவலியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு அதிகப்படியான மன அழுத்தமும், ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும் தான் பெரும்பான்மையான காரணமாக இருந்து வருகிறது. மேலும் முதுகு வலி உடலில் ஏற்படும் […]

இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி தங்கள் செல்போன்களை கைகளில் எடுத்து பார்ப்பதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் இதில் பெரும்பாலானவர்களுக்கு ஏன் செல்போனை கையில் எடுத்தோம் என்று தெரியவில்லை எனவும் அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. இதனை அவர்கள் தங்கள் பழக்கத்தின் காரணமாக செய்வதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆய்வு முடிவுகளை உலகளாவிய மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டிங் குரூப் வெளியிட்டுள்ளது. இந்த […]

அரிசி வகைகளில் ஊட்டச்சத்து நிறைந்த பல வகையான அரிசிகள் இருந்து வருகின்றன. இவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த அரிசிகளில் ஒன்றுதான் பார்லி அரிசி. அரிசியை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை பயன்படுத்துவது உடலுக்கு பல்வேறு வகையான ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது. இந்த பார்லி நீரை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு ஏற்படும் என்பதை குறித்து தெளிவாக பார்க்கலாம்? பார்லிநீரில் மெக்னீசியம், அமினோ அமிலங்கள், புரதச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், தாமிரம், செலினியம், துத்தநாகம் போன்ற […]

டீ, காபி குடிப்பது உடலுக்கு கேடு தரும் என்று பலரும் தெரிவிக்கின்றனர். அதிலும் நம்மில் பலரும் அதிகாலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ, காபியை குடிப்போம். இது உடலுக்கு மிகப்பெரிய அளவில் தீங்கு ஏற்படுத்துகிறது. இதில் உள்ள காஃபின் வயிற்றின் அமில உற்பத்தி தன்மையை அதிகரிக்கிறது. இதன் காரணமாக நெஞ்செரிச்சல், வயிறு எரிச்சல் மற்றும் குமட்டல் உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளை இது ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் காஃபின் நமது உடலில் […]

தற்போதுள்ள காலகட்டத்தில் அம்மா அப்பா இருவருமே வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லும் பெற்றோர்கள் பலர் இருக்கின்றனர். இதனால் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க முடியாமல் போகிறது என்று பல பெற்றோர்களுக்கும் வருத்தமாக உள்ளது. சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் கட்டாயத்தினால் குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் குழந்தைகளை இப்படி தனியாக விட்டுச் செல்வதற்கு முன்பாக குழந்தைகளுக்கு பாதுகாப்பிற்காக […]

திராட்சை பழத்தில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, வைட்டமின் சி, பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்ற பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. திராட்சை பழத்தை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும். மேலும் உடல் வளர்ச்சியை நீக்கும், கல்லீரலை பலப்படுத்தும், இதயம், மூளை, நரம்புகள் போன்றவற்றின் ஆற்றலை அதிகப்படுத்துகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளைக் கொண்ட திராட்சை பழத்தை […]

சமீப காலமாக மாரடைப்புக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதய தமனிகளில் சேரும் கொழுப்பின் காரணமாக இதய நரம்புகளில் செல்கின்ற ரத்தம் தடைப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே அந்த கொழுப்பை எரிக்க சாப்பிடக்கூடிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.  தேனில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட் கள் இருக்கின்றன. இவை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதை தடுக்கின்றது. வெந்நீர் ஒரு கப் எடுத்து அதில் இஞ்சி சாறு மற்றும் சிறிது தேன், எலுமிச்சை […]

நீரில் வேகவைத்து முட்டையில் நிறைய ஆரோக்கிய கொழுப்புகள் இருக்கிறது. இது நம் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பாதுகாக்கிறது. குளிர்காலத்தில் குளிர்ச்சியினால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. ஏனெனில் வேகவைத்த முட்டை வெப்பத்தின் ஆதாரமாக விளங்குகிறது. மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஒரு வேகவைத்த முட்டையில் வைட்டமின் பி6, பி12 மற்றும் துத்தநாகம் உள்ளிட்டவை இருக்கின்றன. இது சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றிற்கு எதிரான நோய் […]

சுவையான கோதுமை நூடுல்ஸ் சூப் : இந்த நூடுல்ஸ் சூப் குழந்தைகளுக்கு பிடித்ததுடன் இது ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. இந்த ஆரோக்கிய உணவை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவதால் அடிக்கடி வீட்டில் செய்யலாம். மிகவும் எளிமையான வழிமுறைகளில் இந்த கோதுமை நூடுல்ஸ் சூப்பை எப்படி செய்வது என பார்க்கலாம்.  தேவையான பொருட்கள் : காய்கறிகள், கோதுமை நூடுல்ஸ், மிளகுத்தூள், ஸ்வீட் கார்ன், சோள மாவு, பட்டர், வெங்காயம், சோயா சாஸ், […]

தேவையான பொருட்கள் : வரமல்லி – 100 கிராம்,, வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு – 50 கிராம், மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு – 50 கிராம், உப்பு – தேவையான அளவு, புளி – 20 கிராம், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 15, கடுகு – […]